Seeman on kamaraj
Seeman on kamaraj
மான் உங்களுக்கு நிறைய திரட்டன் இருக்கு
திரட்டன் இருக்கு. எல்லா பயலும் உங்க மேல
எதிரா இருக்கான் உங்களுக்கு உங்க
உயிருக்கு ஆபத்து நீங்க பாதுகாப்பு டேய்
நாட்டுக்கு நான்தான்டா பாதுகாப்பு எனக்கு
என்னடா போட போட போட போடா ஒரு தலைவன் தன்
உயிருக்கு பயந்தால் அவன் எப்படிடா
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கான். டேய்
உயிருக்கு பயப்படுற கோலை எப்படிடா
நாட்டுக்கு தலைவனாக முடியும்? நாட்டுக்கு
மக்களுக்காமாக தன் உயிரையே கொடுக்க எவன்
துணிஞ்சிருக்கானோ அவன்தான்டா தலைவனா
இருக்க முடியும். நான் பணம் ஏறுறது
குலத்தொழில். நான் ஆடு மாடு மேய்க்கிறது
குலத்தொழில். நான் வேளாண்மை செய்வது
குலத்தொழில். நான் நெசவு செய்வது
குலத்தொழில். நான் மீன் பிடிப்பது
குலத்தொழில். நாட்டை மூணு தலைமுறை ஆளறானடா
கருணாநிதி அவன் பேரணும். அது என்ன வென்
குலத்தொழிலாடா? வெத்ததாயி செத்து போனா
கொல்லி போடுறான் மகன். கொல்லி போடும்போது
கலங்கி ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காத என்
தாத்தன் சாராய கடையை ஐயா கருணாநிதி திறந்த
போது கதறி கதறி அழுதான் என்றால் அதான்டா
காமராஜ் டேய் நாலர வருஷம் ஏறட்டு பாக்காத
இப்ப வீடு தேடிய அரசு வீடு தேடிய அரசு
மக்கள் ரோடு தேடிய மக்கள் ரோடு தேடி
போயிட்டு ஏன் போராட்டம் இவ்வளவு நாள் வீடு
தேடி போகாம இங்க சுடுகாடு தேடி போயிட்டு
இருந்திலடா என்ன பண்ணிட்டு இருந்த
பெருந்தலைவன்னு சும்மா வரல வைரவன்
உதவியாளர் தாத்தாவுக்கு முதலமைச்சர்
முதலமைச்சருக்கு சோறு வைக்கிறாப்பல
சோரை சாப்பிட போகும்போது
கை கையில எடுத்தா நாறுது.
காரணம் ரேஷன் அரிசி ரேஷன் அரிசி.
ரேஷன் அரிசி ஐயா இந்த நண்பர்கள் எல்லாம்
அவன் ஜாதியிலேயே பெரிய பணக்காரன்
இருக்கான். அவன் ஜாதியிலேயே அவன்
சொந்தக்காரனே மலிகை கடை வச்சிருக்கான்
நிறைய அரிசி மண்டி வச்சிருக்கான் நல்லா
கொண்டுவந்து அரிசிய கொண்டுவந்து போடுவான்.
பெரிய பெரிய நண்பர்கள்ல்லாம்
செல்வந்தர்கள்ல்லாம் அரிசியை கொண்டு வந்து
போடுறாங்க. அதை சாப்பிடல.
ரேஷன் அரிசியை சாப்பிடுறான் ஒருத்தன்.
அப்ப அவர் கேட்கிறாரு ஐயா இந்த நாறுதையா
இந்த நாத்தம் பிடிச்சந்த இந்த சோரை
சாப்பிடணுமா ஐயா இந்ததான் நல்ல அரிசி
இருக்கதே ஆக்கி சாப்பிடும் ஏய் சனம்
இதைதான சாப்பிடுது அப்புறம் அதைத்தான நாம
சாப்பிடணும்னா பாருங்க
அதனால அதனாலதான் பெருந்தலைவன் அவன்
பிறந்து இறந்து 123 ஆண்டாகியும் இன்னைக்கு
அவன் பிள்ளைகள் அவனை பெருமையா
பேசிக்கிட்டு இருக்கோம்னா காரணம் அதுதான்.
இதைத்தான் வள்ளுவ பெருமகன்
வையத்துல் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும்
தெய்வத்துல் வைக்கப்படும்ன்ிறான் காமராஜே
தலைவன் கிடையாது நம்ம தெய்வம் என்பதை
அறிவார்ந்த தமிழ் சமூக தம்பி தங்கைகள்
இந்த நூற்றாண்டில் எந்த நூற்றாண்டிலும்
தமிழ்நாட்டு அரசியல் இந்திய அரசியல்
வரலாற்றில்
ஒரு தலைவன் இப்படி வாழ்ந்தான் என்பதை நம்ப
மறுப்பார்கள்
வரலாறை பதிவு செய்ய கூசும் என்னடா இப்படி
ஒருத்தன் வந்தானா
டேய் ஒன்னுமே இல்ல கட்சி ஆரம்பிச்சு
ஒன்னுமே இல்ல இசட்டு பிரிவு ஒய் பிறவு
செட்டு பிரிவு பாதுகாப்பு
ஏய் சிரிக்காத
சத்தியத்தின் மகன் நான் சத்தியம் தான்
பேசுவேன்
ஒன்னுமே இல்லாத எல்லா பயலுக்கும் இசட்டு
ஒய் பிரிவு பாதுகாப்பு அப்படி துப்பாக்கி
இப்படி துப்பாக்கி நாட்டின் முதலமைச்சர்
ஓயிட்டு இருக்கு வண்டி ஒங்கி ஒங்கி
ஒங்கினு ஒரே ஒரு ஜீப் ஒரே ஒரு வண்டி
அபாய ஒளி சைரன் ஆங்கிலத்துல சைரன்
சத்தத்தை எழுப்பி போயிட்டு இருக்கு ஏய்
நிப்பாட்டுனேன் நிப்பாட்டு அவன கூப்பிடு
இங்க வா இங்க வா அது என்னது அது என்னது
நான் செத்தா போயிட்டேன் முன்னாடி சங்கு
ஊத்திட்டு போயிட்டு இருக்க
இங்க வா பாதுகாப்பு ஏய் நான் என்ன
பாகிஸ்தான்ல போறேன் சொந்த நாட்டுல
போறதுக்கு எதுக்கு வை பாதுகாப்பு தண்ட
செலவு தண்ட செலவு கருமம் கருமம் வண்டிய
கொண்டு ஸ்டேஷன்ல நிப்பாட்டு போ போ போ போ
போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போன்னே இப்படி ஒரு தலைவன்
வாழ்ந்தான் என்றால் உன்னால் நம்ப முடியுதா
ஒரு தலைவன் வாழ்ந்தான் இன்னொரு தலைவன்
வாழ்வான் அவன் பேரன் சீமான் தான் வாழ்வான்
எவனாலும்
ஏனையே கேப்பான் சீமான் உங்களுக்கு நிறைய
திரட்டன் இருக்கு திரட்டன் இருக்கு எல்லா
பயலும் உங்க மேல எதிரா இருக்கான்
உங்களுக்கு உங்க உயிர் ஆபத்து நீங்க
பாதுகாப்பு டேய்
நாட்டுக்கே நான் தான்டா பாதுகாப்பு எனக்கு
என்னடா போட போட போட போடா ஒரு தலைவன் தன்
உயிருக்கு பயந்தால் அவன் எப்படிடா
மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பான் டேய்
உயிருக்கு பயப்படுற கோலை எப்படிடா
நாட்டுக்கு தலைவனாக முடியும் நாட்டுக்கு
மக்களுக்காமாக தன் உயிரையே கொடுக்க எவன்
துணிஞ்சிருக்கான அவன்தான்டா தலைவனா இருக்க
முடியும் அப்படி இருந்த தலைவன் எங்கள்
தாத்தன் காமராஜ் தான்டா வேற இருக்கான்
எவன் இருக்கான்
ஒன்னு ரெண்டு இல்ல
வாக்கு எவ்வளவு நாட்கள் வேண்டுமானால் அவன்
புகழை பாடிக்கொண்டே இருக்கலாம் ஒரு ரெண்டு
காரணம் எல்லாம் கிடையாது உலகத்தில இப்படி
ஒரு தலைவன் வாழ்ந்திருப்பானா என்று ஒரு
நாட்டின் வளத்திலேயே
ஆகப்பெரிய செல்வம் ஆகப்பெரிய வளம் அறிவுச்
செல்வம்தான் அந்த அறிவுச் செல்வத்தை இந்த
நாட்டு மக்களுக்கு கொடுத்த பெரும் வள்ளல்
நம்முடைய தாத்தன் ராமராஜர் என்பதை
இவார்ந்த தமிழ் சமூக மக்கள் புரிந்து
கொள்ளும். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை
புகிலும் கற்கை நன்றேனா பிச்சை எடுத்தாவது
ஒரு தலைமுறை பிள்ளைகளை படிக்க வைத்து விட
வேண்டும் என்று நினைத்த தலைவன் இந்த பூமி
பந்தில் இந்த நிலத்தில் நம் தாத்தன்
காமராஜ் தான் எவனும் கிடையாது. ஒரு சட்டை
போட்டுருக்கிற இந்த இடத்துல கிழிஞ்சிருது.
சட்டை இந்த இடத்துல கிழிஞ்சிருது.
என்ன பண்றதுன்னு தெரியல. மாத்து சட்டை
இல்ல இப்ப போயாச்சு. துண்டை இந்த பக்கம்
தூக்கி போட்டுறாப்பல.
இந்த பக்கம் தூக்கி போட்டுறாப்பல.
உலகத்துல ஒரு முதலமைச்சர் கிழிஞ்ச சட்டையை
மறைக்க தோல்ல இருக்க துண்டை மாத்தி
போட்டவன் எவனாவது நீ பாட்டு இருக்கியா?
அவன்தான் நம்ம தாத்தாதான். துண்டு பரிசா
போடுறதெல்லாம் வாங்கி வாங்கி அப்படியே
பின்னாடி இருக்க குடுப்பா பற நல்ல ஜெபமணி
ஐயா தெரியும்ல உங்களுக்கு. அவர்தான்
மடிச்சு மடிச்சு வைப்பாப்பல. வண்டியில
போகும்போது ஜெபமணி அந்த துண்டெல்லாம்
பத்திரமா வை. பத்திரமா வை. அதுல
எடுத்துக்காத உனக்கு வேணும்னா நான் தனியா
வாங்கி தரேன் தாத்தா ஊருக்கு
போயிருக்காப்பள வரும்போது இந்த துண்டு
கொண்டு வருவாப்பல அதுல சட்ட தச்சு
போட்டுக்கலாம்னு அந்த பாலமந்திர்
பள்ளிக்கூடத்தில படிக்கிற பிள்ளைக எல்லாம்
ஆசையா காத்திருக்கும் அதை எடுத்து போறாத
ஜெமனிய அப்படியே வையின்னு தோல்ல போட்ட
துண்டை மக்களுக்கு தொண்டுக்கு
பயன்படுத்துன ஒரு தலைவன் உலகத்துல நம்ம
தாத்தனத்தவன் எவன் இருக்கான் எவன்
இருக்கான்னு சொல்ல ஒரு முதலமைச்சர்
நாட்டின் முதலமைச்சர் வாரத்துக்கு ஒரு
நாள்தான் தான் அசைவம்
அந்த ஒரு நாளும் அசைவம்னா என்ன
நினைக்கிறேன் ஆட்டுக்கறி கோழிக்கறி
எல்லாம் கிடையாது முட்டை
அந்த முட்டையும் ஒரே முட்டைதான்.
ஒருவேளை ஒருவேளை தாத்தா சாப்பிடுற
நேரத்துக்கு தம்பி போல எங்க ஐயா போல ஒரு
விருந்தினர் வந்துட்டாங்கன்னா ஐயா கணேசன்
ஐயா போல ஒருத்தர் விருந்தினர்
வந்துட்டாங்கன்னா அந்த இன்னொரு முட்டைய
அவிச்சு வச்சா அடுத்த வாரம் அந்த
முட்டையும் தாத்தாவுக்கு கிடையாது இப்படி
எல்லாம் ஒரு மனுஷன் வாழ்ந்துருப்பாு
நினைச்சு பாத்துருக்கா நீ
கற்பனை கூட நீ செய்ய முடியாது
நீ வரலாற்றை பாரு காமராஜங்கறது ஒரு பெயர்
சொல் காமராஜ் அப்படின்னு நீ பா்கக்கூடாது
காமராஜ் அப்படின்னா உண்மை நேர்மை எளிமை
தூய்மை
இதெல்லாம் சேர்த்து ஒரு ஒரு இருக்கும்ல
அதுக்கு சுருக்கமா ஒரு பேரு காமராஜ்
தெருவுக்கு தெரு பள்ளிக்கூடம் திறந்து
படிக்க வைத்தவன் என் தாத்தன் காமராஜ்
தெருவுக்கு தெருவு டாஸ்மார்க்கை திறந்து
குடிக்க வைத்தவர்கள் இவர்கள்
இப்ப யார் பக்கம் நிக்க போறா முடிவு
பண்ணிக்க நல்லா கவனிச்சுக்கணும் ஏய்
பெத்ததாயி செத்து போனா பெத்ததாயி செத்து
போனா கொல்லி போடுறான் மகன் ஒரே மகன் ஆம்பள
பிள்ளை கொல்லி போடும்போது கலங்கி ஒரு
சொட்டு கண்ணீர் வடிக்காத என் தாத்தன்
சாராய கடையை ஐயா கருணாநிதி திறந்த போது
கதறி கதறி அழுதான் என்றால் அதான்டா
காமராஜ் ஏய் நான் சொல்றேன் நீ நினைக்காதடா
என் தாத்த பெருமை பேசுறேன்னு நீ
நினைச்சிருப்பாடா வாடா படம் இருக்கு தட்டி
பார்டா கால் மேல கால் போட்டு
உடாந்துருக்கான்டா ஒரு கிளவன் இந்திராக
காந்திடா பிரதமர்
முராஜி தேசாயடா பிரதமர் ரெண்டு பேரும்
கால் மேல கால் போட்டு உடாந்துருக்க என்
தாத்தன நின்னு கும்பிடுற படம் இருக்குடா
நின்னு கும்பிடுறான்டா
கால் மேல கால் போட்டு
உட்கார்ந்துருக்கிறவன் காமராஜ் இல்லடா
நேர்மைடா நேர்மைடா
நேர்மை அப்படியே உடாந்துருக்க
என்னைய நீ எடுத்துக்க நீ
எந்த பயலுக்காவது பயப்படுறா பாத்தியா நீ
எல்லா வீட்லும் இடி போடுவான் ஐடி ரைடு
போடுவான் ஒன்னும் புடுங்க முடியாது என்ன
ஏன் போடுறான் ஏன்னா காமராஜருடைய ஒரே பேரன்
ஒன்னும் பண்ண முடியாது நீ அவரா போடா
உள்ளத்தில் தூய்மையும் நேர்மையும்
இருந்தால் ஒருவனுக்கும் பயப்பட வேண்டியது
இல்ல எங்க தாத்தனின் வாழ்க்கை வரலாறா
எங்களுக்கு வழிகாட்டுது இப்பவும் போட்டி
நடக்குது போட்டி நடக்குது யாருக்கு
தாத்தனுக்கும் பேரனுக்குதான். தாத்தன்
சிறந்த ஆட்சி கொடுத்தானா அவன் பேரன்
சீமான் வந்து கொடுத்தானா இதான் சண்டை.
இடையில இவனா தரதல பைய இவனை போய் நீ
கணக்குல சேர்க்காத வந்தவன மூடுவேன்டா
டாஸ்மார்க்க திறப்படா கல்லு கடைய அது உங்க
தாத்தா கல்லு கடையை திறக்கலையா திறக்கல
அவர் பள்ளிக்கூடத்தை திறந்தாரு நீ என்ன
பண்ண டாஸ்மார்க்க திறந்த அவர்
சொன்னதெல்லாம் நீ கேட்டிய கல்லு மதுவே
இல்லை.
உணவின் ஒரு பகுதி சீமான் பனைட்டான் சீமான்
பனைம என்னவான்
பனைட்டான் இனி அவன் பணதான் ஏறணும் அவ்ள
கேவலமா போச்சுடா உனக்கு அவ்ள கேவலமா
போச்சு
பனை என் குலதெய்வம் பராசக்திடா பசுவின்
பால் பனையின் பாலடா அது பனை தமிழனின்
தேசிய மரமடா
தமிழனின் அடையாளம் இலங்கையிலே ஈழத்திலே
பாட புத்தகத்திலே பனை மரத்தை போட்டு
பனையிலே ஏறுகிற ஒருவரை போட்டு தமிழன்
என்றுதான்டா பட வச்சிருந்தேன்
தமிழ்நாட்டின் தேசிய மரமே பனைதான் இதை ஒரு
சாதி மரம் என்று சொல்றான் அப்பனா தென்னை
கவுண்டர் மரமாடா பனை நாடார் மரம்னா தென்னை
கவுண்டர் மரமா கேரளாவில முழுக்க தென்னை
இருக்கறது நாயர் மரம் நம்புதிரி மரம்
சொல்லுவியாடா பைத்தியக்காரன் நாயே
சொல்வியாடா
நான் பணையறது குலத்தொழில் நான் ஆடு மாடு
மேய்கிறது குளத்தொழில் தொழில் நான்
வேளாண்மை செய்வது குலத்தொழில் நான் நெசவு
செய்வது குலத்தொழில் நான் மீன் பிடிப்பது
குலத்தொழில் நாட்ட மூணு தலைமுறை ஆளறானடா
கருணாநிதி அவன் பேரனும் அது என்ன அவன் குல
தொழிலாடா என் நாட்ட ஆளறது டா டேய் எல்லாம்
கலெக்டர் ஆயிது எல்லாம் போலீஸ் ஆயிரு
சோத்துக்கு எதாடா திம்ப நாயே கருப்பட்டி
கருப்பட்டி திங்கணும் எங்க இருந்து வரும்
எங்க அப்பன் ஏறணும்டா பனையில
பைத்தியக்காரன் நாயே எங்க அப்பன் பனையில
ஏறணும் நீ எழுதி வச்சுக்க காமராஜர் என்ற
தலைவனின் சத்திய பேர நான் சொல்றேன்னா வந்த
உடனே பணம் ஏறது அரசு பணிடா கவர்மெண்ட்
வேலைடா.
இறக்கித்தா இறக்கித்தா சம்பளத்தை
வாங்கிட்டு போ. நான் கருப்பட்டியை
காய்ச்சறேன். நான் கற்கண்டு காய்ச்சறேன்
இண்டஸ்ட்ரி பனை சார்ந்த தொழிற்சாலை
எல்லாம் நல்லா பனையேற என் தம்பி
இருக்கான். விக்டர் விக்டர் என்
சொந்தக்காரன் பூரா பயலும் ப்ரோபசர்ஸ்.
பனையேற எல்லா பயலும் டேய் திருச்சியில
இன்னைக்கு நடக்க வேண்டியதுடா.
ஆயிரம் பேரு பணையறான். 1001வது முதல்
பனையேறின்னு எனக்கு போட்டுருக்கான். நான்
இல்ல அவன் போட்டுருக்கான் முதல் பணையேறி
செந்தமிழன் சீமான். அவன் தலைமையில 1000
பேர் ஏறம்னு.
நீ என்ன நாடார் ஏறிட்டான்னுதான சொல்ற 100
சாதி ஏறறான்டா வன்னியரு, கவுண்டர், தேவரு
அதனாலதான் அந்த மாநாடு நடக்குதே அட
பைத்தியக்காரன் நாயே நாங்க எல்லாரும்
ஏறனும்னா நீ என் முன்னாடி ஏறறான். இந்த
ஐயா மோடி வரதுனால ரெண்டு நாள்
தள்ளிட்டேன்.
கெஞ்சி கேட்டுக்கிட்டாங்க ஐயா வரும்போது
நீ பனையில ஏறி ஏதாவது ஒன்னு அதை காட்டுறதா
இதை காட்டுறதான்னு தெரியாம போயிரும் தயவு
செய்து நாள் தள்ளி வைனே சரி சரி சரி சரி
சரி சரி சரி இரு நான் ரெண்டு நாள் விட்டு
யாரு பைத்தக்கார பையல ஒரு கிலோ கருக்கட்டி
ஆ000 ரூபாடா அமெரிக்கால ஒரு கிலோ
கருப்பட்டிய 1000 ரூபா எல்லா பயலும்
கருப்பட்டி கருப்பா இருக்கறதுனால
வெட்கப்பட்டு திங்காமட்டு வெள்ள
சக்க்கரைன்னு போயிட்டு இங்க பாரு
தொழிற்சாலையில வர வேண்டிய சக்கரை
உடம்புக்குள்ள வந்துருச்சு என்ன
பண்றதுன்னு தெரியாம கருப்பட்டி கருப்பட்டி
கருப்பட்டி
ரோட்ல போகும்போது மானங்கட்ட நாய்கள அங்க
தெருவுல கருப்பட்டி காபி கிடைக்கும்.
எங்கிருந்துா கருப்பட்டி கிடைக்கும்
பைத்தியக்கார பல கருப்பட்டி எங்க இருந்து
கிடைக்கும் லூசு அது எங்க ஆத்தால போய்
காட்டி கொண்டு வரடா பைத்தியக்கார பையல
கெட்டு கருமம் புடிச்சு உலகம் இயற்கை
உணவுக்கு திரும்புகிறா ஈடு கொடுக்க முடியல
என்ட்ட ஒரு அஞ்சு வருஷம் குடுறான் அஞ்சே
வருஷம்.
என்னவர உலகத்தின் தலை சிறந்த நாடாக பாரு
நீ என்ன படுத்துருன்னு பாரு என்ன பண்றன்னு
ஏ அப்பா இது அப்பவே கொடுத்திருக்கலாம்
அந்த பிள்ளைகிட்ட அப்படின்னு காமராஜ்ங்கிற
ஒரு தலைவன ஆன்மா நிம்மதியா உறங்கணும்னா
அவன் பேரனை நீ அரியணையில உட்கார வைக்கணும்
இல்லைனா வாய்ப்பு டேய் நாலரை வருஷம்
ஏறட்டு பாக்காதவன் இப்ப வீடு தேடிய அரசு
வீடு தேடிய அரசு மக்கள் ரோடு தேடிய மக்கள்
ரோடு தேடி போயிட்டு போராட்டம் இவ்வளவு
நாள் வீடு தேடி போகாம இங்க சுடுகாடு தேடி
போயிட்டு இருந்திலடா என்ன பண்ணிட்டு
இருந்த ஒருத்தரும் இல்ல எந்த பின்புளும்
இல்லாத ஒரு மகன் இன்னைக்கு முத்துராமலிங்க
தேவருக்கு தாத்தாவுக்கு மாலை போட முடியும்
இமானுவேல் சாகர தாத்தாவுக்கும் போட
முடியும் வீரப்பனுக்கும் போட முடியும் அழக
முத்துக்கோன் பாட்டனாருக்கும் போட
முடியும் சுந்தரலிங்கனாருக்கும் போட
முடியும் மருதுபாண்டியருக்கும் போட
முடியும் தீரன் சின்னமலை பாட்டனுக்கும்
போட முடியும் பாட்டி வேலுநாச்சியாருக்கும்
மாலை போட முடியும் பாட்டனார்
புலித்தவனுக்கும் போட முடியும்
பெரும்பிடுக முத்திரையனுக்கும் போட
முடியும் எல்லா முன்னோர்களுக்கும் மாலை
போட்டு வணங்கிட்டு ஒரு மகனால் இறங்கி போக
முடியுது என்றால் அது பெருந்தலைவன்
காமராஜர் என்ற ஒருத்தனுடைய பேரனாலதான்டா
எவனாலும் நான்தான்டா இந்த நாட்டின் காமராஜ
பிறந்ததான்டா எல்லைச்சாமி
வாழும் வேலோட நிப்பேங்க என்னை தாண்டிதான்
உன்னை தொடணும் எந்த கொம்பனும்
என்ன நீ இப்படி பார்க்கும்போது சின்னு
என்ன பேனாசல வச்சிட்டியா நீ
வச்சிட்டியா
இந்த பரந்தூர்ல பரந்தூர்ல ஏர்போர்ட்ன்னு
கட்டிட்டா நீ கட்டிருவ
நீ எட்டு வழிச்சாலை எட்டு வழிச்சாலைனா
இந்த வாத்தனுடைய
சுத்த இரத்தத்துக்கு பிறந்தவன் நான்
சொல்றேன் நான் சொன்னேன் என்னை ஜெயில்ல
போட்டா அப்படி ஐயா எடப்பாடி பழனிச்சாமி
உள்ள போட்டாப்பல ஜெயில் வாசல்ல நின்னு
சொன்னேன் என்ன சொன்னேன் தெரியுமா நீ கல்லு
உண்டலாம் ஒரு ரோடு போட முடியாது நான்
இருக்கறவரே போடல
ஏ அதா நீ பெரிய கொம்ப காட்டுப்பள்ளில 617
ஏக்கர்ல துறை முன் கட்டனு வந்தான் கட்டி
காட்டுறா பாப்போம்னே கட்ட சொல்லு
பாப்போம்.
நீ நினைச்சுிட்டு இருக்கா சின்ன பையன் ஏதோ
பேண்ட் போட்டுருக்கன்னு ஏய் ஆளுதான் சின்ன
ஆளு சேட்டை பயங்கரமா பண்ணு ஒரு பயம் நீ
தள்ள முடியாது
ஒத்த ரூபா காசு கொடுக்காம ஒத்த ரூபா காசு
கொடுக்காம எவன் என்னன்னு தெரியல இங்க வாடா
இவனை யாருக்காவது தெரியுமா? இந்த பாரு
பல்லாவரத்துல இவனை போட்டியிட
வச்சிருக்கேன். ஏன் இவனை தெரியுமா? ஏன்
இவனை நிறுத்திருக்கேன்னு தெரியுமா? இவனை
மாதிரி நல்லவன் எவனும் இல்ல
இவன் எவன் டாக்டர் பல் மருத்துவரே இவன்
மனைவி மருத்துவரே என் உயிர் தம்பி
நிறுத்திருக்கேன்.
[கரகோஷம்]
இவன் யாருன்னு பார்க்காத. நிறுத்துனவன்
யாருன்னு பாரு.
அதான் முக்கியம். நாங்க வெல்வது நாங்க
இல்ல நீங்க.
நீங்க வெல்லுங்க
உங்க மடியில உங்களுக்காக இல்ல உங்க மடியில
உங்க பக்கத்துல உட்கார்த்திருக்க
பிள்ளைக்கு நான் வேலை செய்றேன். என்
தாத்தன் சொன்னால நான் படிக்கல என்
பிள்ளையை படிச்சாவது வந்து நாட்டை
காப்பாத்தும்னு நாங்க அப்படித்தான்
நினைக்கிறோம் எங்க பிள்ளைகள் வந்தாவது
இந்த நாட்டை காப்பாத்தட்டும்னு
அப்படி இருக்கும்போது அடையாளம் தெரியாத
இந்த பிள்ளைகள் இவனை மத்திய தொகுதியில
நிறுத்தி இருந்தேன் நிறுத்திருந்தேன்.
36 லட்சத்த50ாயிர ஓட்டு போட்டு மூன்றாவது
உரிய கட்சியாக்கி அங்கீகரிக்கப்பட்ட ஒரு
கட்சியா இந்த நாடு மக்களும்
ஆக்கிருக்கான்னா
எல்லா தமிழனும் மானம் இன உணர்வும் கொண்ட
தமிழன் செத்து போகலைன்னு காட்டுறான்
இன்னும் காமராஜரின் சுத்த வாரிசுகள்
உயிரோடு இருக்கான்னு காட்டுறான் எப்படி
காட்டுறான் ன்னு சீமான் என்ன ராகுல்
காந்தியா மோடியா அதான் போட்டி இதுல
சீமானுக்கு போட்டு என்ன ஆக போதுன்னு என்
பிள்ளைக்கு போடணும் அவன் கத்துறான்
நமக்காக கத்துறான் ரத்தத்தை வேர்வையா
சிந்துறான் தொண்டை கட்ட கட்ட கத்துறான்
அவனுக்கு போடா போட்டுருக்கான்லடா அவன்
பூரா என் ஆத்தாலப்ப உடன் பிறந்த
36 லட்சம் பேர் போட்டவன் 26ல இன்னும் ஒரு
36 லட்சம் பேர் போட மாட்டானா போடுறான்
[கரகோஷம்]
போட்டானா என்ன ஆகும் நாடு எனதாகும்
காமராஜர் என்ற பெருந்தலைவனின் நல்லாட்சி
மறுபடி இந்த மண்ணிலே மலர் வென்று போவேன்
அவனுக்கு மாலைய போட்டு சொல்லுவேன் உன்
பாதையிலே நடந்து தூய ஆட்சியை நல்ல ஆட்சியை
நேர்மையான ஆட்சியை இந்த மண்ணுக்கும்
மக்களுக்கும் உன் பேரன் கொடுப்பேன் உன்
புகழுக்கு ஒரு சிறு கலங்கமும் வரவிடாமல்
காப்பாற்றுவேன் இது சத்தியம் என்கிற
உறுதியை நான் ஏற்பேன் அதற்கு என் அருமை
சொந்தங்கள் என் உடன் பிறந்தார்கள் என்
உயிருக்கு இனிய என் தம்பி தங்கைகள்
எல்லோரும் உங்கள் அன்பு பிள்ளைக்கு துணை
நில்லுங்கள் உங்கள் உடன் பிறந்தானுக்கு
பெருந்தலைவர் புக புகழ போற்றுகிற இந்த
நன்னாளில் அவருடைய பிறந்த நாளில் நாம்
எல்லோரும் உறுதியேற்போம் தாத்தாவின் ஆட்சி
தூய ஆட்சி ஊழ லஞ்சமற்ற உண்மையும்
நேர்மையுமான ஆட்சி இந்த நாட்டில் மலர
பெருந்தலைவரின் புகழ் உலகெங்கும் பரவ
நாங்கள் உறுதி ஏற்போம் உறுதி ஏற்போம் என்ற
உறுதியை இந்நாளில் ஏற்போம் பெருந்தலைவர்
நம்முடைய தாத்தா காமராஜர் அவர்களுக்கு
என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி
அவருடைய புகழுக்கு நான் வணக்கத்தை
செலுத்துகிறேன் பேரன்புமிக்க எனது
பெற்றோர்கள் என் தாய்மார்கள் என்னிலும்
இளைய என் தம்பி தங்கைகள் இருக்கிறீர்கள்
உங்களை நம்பித்தான் உங்கள் பிள்ளைகள் இந்த
களத்திலே நிற்கிறோம் எந்த அடையாளமும்
இல்லை எந்த வலிமையும் இல்லை ஆனால் என்
மக்கள் எங்களை கைவிட மாட்டார்கள் என்கிற
அசைக்க முதி நம்பிக்கையில் நிற்கிறோம்
பெருந்தலைவர் புகழ் பெருந்தலைவர் புகழ்
வாழ்க அவருடைய நல்லாட்சி மலர்க அதற்கு
அவன் பேர்
இறுதிவரை உறுதியாக நின்று உழைத்த
அரும்பாடாற்றி அவருடைய கனவு ஆட்சியை அவர்
நிறுவிய ஆட்சியை இந்த நிலத்தில்
நிறுவுவேன் என்ற உறுதியை தந்து அமைகிறேன்
நன்றி வணக்கம்