Posts

Showing posts from May, 2026

2026-VIJAY

Image
  2026-VIJAY-Election results SOUTH ZONE RESULTS 11 districts 64 seats See. Page 1. Dhindukkal..7 seats 2. Madurai............10 seats 3. Theni...                  4. ,, 4. Virudhunagar..7 seats 5. Puthukkottai...6 seats 6. Sivagangai.......4. ,, 7. Ramnad...........4. ,, 8. Thoothukkudi..6 seats 9. Nellai...5 seats 10. Thenkasi..5 seats 11. Kanyakumari.....6 seats ......... ..

Com. SRINIVASA RAO

Image
  Com. SRINIVASA RAO . Communist Party of India (Marxist) - Puducherry இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > கட்டுரைகள் > மாவீரன் தோழர் பி.சீனிவாசராவ் மாவீரன் தோழர் பி.சீனிவாசராவ் CPIM PuducherryNo comment 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ம் தேதி தென் கர்நாடகாவில் சீனிவாசராவ் பிறந்தார். இளம் வயதிலேயே அவரின் தந்தை காலமானார். அவரின் தாய் மாமா மாவட்ட துணை நீதிபதியின் வீட்டில் வளர்ந்தார். இவர் இண்டர்மீடியட் படித்து கொண்டிருந்த போது 1920 ம் ஆண்டு கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாடு அரசு பதவிகளை இந்தியர்கள் துறக்க வேண்டும் மாணவர்கள் அரசாங்க கல்வி நிலையங்களை விட்டு வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. அதை ஏற்று கல்லூரியிலிருந்து வீட்டில் இருந்தும் வெளியேறினார். பல வேலைகளை பார்த்தார். சிங்கப்பூர் சென்று திரும்பி சென்னை வந்தவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1930 ல் சென்னையில் அன்னிய துணி கடை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதம் சிறைத் தண்டனை பெற்று சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தோழர் அமீர்கான் அவர்களை சந்தித்தது அவர் வாழ்வில் மாற்றம்...