Anbumani..gret interview
அன்பு ஊடக நண்பர்களுக்கு வணக்கம். இன்று தமிழக ஊரக துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு ஆனந்த் அவர்களை சந்தித்தோம். அவர்களுடன் அதிகாரிகள் நீர்வலைத்துறை அதிகாரிகளும் பொரியாளர்களும் அவர்களையும் சேர்த்து சந்தித்தோம். பிறகு தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு திரு ஆத அர்ஜுன் அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். முதலமைச்சருடைய சிறப்பு ஆலோசகரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் ஜான். எங்களுடைய நோக்கம் இந்த சந்திப்பின் நோக்கம் இந்த சந்திப்பு என்பது இதற்கு முன்பு திரு ஆனந்த் அவர்களை சந்தித்த நேரத்திலே நான் அடுத்த முறை வருகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள நீர் மேலாண்மை திட்டங்கள் நீர் பாச திட்டங்களை பற்றி பேச வேண்டும். ஒரு தேதியை இருவரும் சேர்ந்து ஒதுக்குவோம் என்று கோரிக்கைக்கு இணங்க கடந்த வாரம் இந்த தேதி ஒதுக்கப்பட்டது. அந்த அடிப்படையிலே தான் இன்று வரையை தந்து கிட்டத்தட்ட ஒரு ஒரு மணி நேரம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதமான நீர் திட்டங்கள் நீர் மேலாண்மை அடுத்த 50 100 ஆண்டுகளுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளை கொடுத்தோம். அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். காரணம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை பற்றி நன்கு அறிந்து அதில் நேரடியாக அந்த பகுதிக்கு சென்று அதற்கு என்ன பிரச்சனை என்ன தீர்வு என்றெல்லாம் நாங்கள் பாட்டாளி மங்க கட்சி ஆக்கப்பூர்வமாக செய்து வருகின்றோம். அந்த அடிப்படையிலேதான் இந்த சந்திப்பு ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பு. இதை இந்த புதிய அரசே அதாவது ஒரு வித்தியாசமான அணுகு முறை அதாவது எங்களுடைய ஆலோசனைகளை கேட்பதற்கு ஒரு வித்தியாசமான அதிகாரிகளை வைத்து இப்படி ஒரு கூட்டத்தை நடத்திய அரசுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை நான் பாராட்டுகளை நான் தெரிவிக்கின்றோம். இதில் நாங்க இப்போ பேசிய திட்டங்கள் பாத்தீங்கன்னா
காவேரி குண்டார் திட்டம். காவரி குண்டார் திட்டம் என்பது அந்த பகுதி தென்மாவட்டங்களுக்கு செல்லுகின்ற காவேரி உபர்நீர் திட்டம். அங்க தென்மாவட்டங்கள் மக்கள் இந்த திட்டத்திற்காக கிட்டத்தட்ட 50 ஆண்டு கால கோரிக்கை. இந்த திட்டம் மிக மிக மெதுவாக செயல்படுத்தப்படுகிறது. 2008ல அறிவிச்சோம் இன்னைக்கு ஒரு மூன்று விழுக்காடுதான் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனால இது கொஞ்சம் திட்டத்தை பத்தி பேசணும்.
அதுல்லாம தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சோமி அன்புமணி அவர்களுடைய அந்த தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி ஹொக்கனிக்கல் காவரி உபநிதி திட்டம் இதை பற்றியும் விரிவா பேசி இருக்கிறோம்.
சோழர் பாசன திட்டம் அரியலூர் சோழர் பாசன திட்டம் இது நம்முடைய வைத்தி அவர்கள் >> பகுதியில சட்டமன்ற உறுப்பினர் ஜெயகன் சட்டமன்ற உறுப்பினர் வைத்தி அவர்கள் சோழர் காலத்தில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் மிக செழுமையான பகுதியா இருந்தது இன்னைக்கு அதிக அளவில் வரட்சி ஆனாலும் அந்த மாவட்டத்தில கொள்ளிடமாறு காவரி கொள்ளிடமா கிளை அங்கே செல்கிறது ஆனாலும் அங்கே குடிப்பதற்கு விவசாய தண்ணி கிடையாது அதை பத்தி பேசணும்
எப்படி ஒவ்வொரு ஏரி ஒரு ஏரியில தண்ணி நிரம்புச்சுன்னா சேரன்மாதேவி ஏரி கரிவெட்டி ஏறி செம்பிமாதேவி சித்தமல்லி ஏரி பொன்னேரி இதெல்லாம் ஒன்னொரு ஏரியல அப்படிய அடுத்த அடுத்தடுத்தா அடுத்த ஏரிக்கு போய் வீராண ஏரி வரைக்கும் தண்ணிக்கு போவோம். இதெல்லாம் சாதாரணமா செய்கின்ற ஒரு திட்டங்கள்.
அடுத்தது திருவண்ணாமலை மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் இந்த நந்தன் கால்வாய் திட்டம். இதுதான் இதுக்கு முன்பு இருந்த அமைச்சர் ஏவாவேலு அவர்கள் சொன்ன மறக்க முடியாத ஒரு வசனம். அன்புமணிக்கு மூணு வயசு இருக்கிறப்பவே நாங்க அந்த திட்டத்தை நாங்க அறிவிச்சோம். ஆனா இன்னைக்கு அன்புமணிக்கு 57 வயசு ஆகுது. இன்னும் அந்த திட்டம் வேற வழி இல்லை. ஒரு சின்ன திட்டம்தான். அதை பத்தியும் பேசணும்.
அதன் பிறகு அத்திக்கடுவு அவிநாசி திட்டம். பார்ட் 2 இது வந்து ஒட்டுமொத்த கொங்கு பகுதிக்கு மிகப்பெரிய ஒரு வளம் சேர்க்கின்ற திட்டம். அத்திக்கடு அவன திட்டம் ஒரு அரகுறையா செயல்பட்ட பட்டிருக்கிறது.ஐ ஐடஐ don't want to காஃயர் but it is not a sucசஸ் அதுல [செறுமுதல்] வந்து பாதிதான் நடைமுறை படுத்திருக்கு அதனால முழுமையா சேரல அதுக்கு திட்டங்கள் அதாவது இந்த பரம்பிக்குளம் ஆலியார் நல்லார் திட்டத்த அங்க இருந்து அந்த டேம் தனல் வழியா இங்க கொண்டு வரணும் கேரளாட்ட பேசி ஒட்டுமொத்தம் அந்த பகுதியில செழுமை ஆக்கலாம் திட்டம்
அப்புறம் வந்து காவிரி வலதுகரை திட்டம் தோனி மடுவு திட்டம் அப்புறம் எண்ணையோல் புதூர் தும்பலி திட்டம் படிதலா திட்டம் தென்பென்னை பாலார் இணைக்கினர் திட்டம் தென்பண்ணை செய்யார் இணைக்கினர் திட்டம் இப்படி எல்லாம் கிட்டத்தட்ட ஒரு 10 12 திட்டங்களை பற்றி விரிவா பேசணும். நல்ல ஒரு ஒரு கருத்தா ஏத்துக்கிட்டாங்க. அதிகாரிகள் எல்லாம் வச்சுக்கிட்டு ஏத்துக்கிட்டு இருக்காங்க. இது எங்களுக்கு ஒரு உண்மையிலேயே எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியா இருக்கு. ஆக்கப்பூர்வமான ஒரு அரசியல் இந்த இந்த அரசு செய்து வருகிறது என்று நான் என்னால சொல்ல முடியும். அதை ஏத்துக்கிட்டு மட்டும் இல்ல நிச்சயமா அடுத்தடுத்து ஃபாலோ அப் என்ன பண்ண போறோம். நிதி ஆதாரம் இல்ல அதாவது
கடந்த 60 ஆண்டு காலம் இந்த திராவிட கட்சிகள் உடைய மிகப்பெரிய தோல்வி என்பது நீர் மேலாண்மையில நீர் திட்டங்களுக்கும் நீர் மேலாண்மை திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காததுதான் இந்த திராவிட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு செய்த அவங்களுடைய மிகப்பெரிய தோல்வியை நான் பார்க்கிறேன். துரோகம்னு சொல்றது பெரிய வார்த்தை அது.
ஆனாலும் தோல்வியா நான் பார்கறேன். the bigிest failure of the dravidன் parties in the last 6 year in தமிழ்நாடு is not investing inவாட்டர் மேேஜ்மெண்ட் அண்ட் வாட்டர் இரிகேஷன் ஸ்கீம்ஸ் இதுல என்னன்னா
தமிழ்நாட்டினுடைய பாசன பரப்பு கடந்த 45 ஆண்டு காலத்துல 40 லட்சம் ஏக்கர் குறைஞ்சிருக்கிறது. இது எவ்வளவு பெரிய ஒரு செய்தி இது. 45 வருஷத்துல 40 லட்சம் ஏக்கர் பாசனம் குறைஞ்சிருக்கு தமிழ்நாட்டுல.
ஏன்னா நீர் திட்டங்கள்ல நம்ம முக்கியத்துவம் கொடுக்கல. ₹1000 மாசம் கொடுக்குறோம், 2000 கொடுக்குறோம், பொங்கலுக்கு கொடுக்குறோம், கோடை காலத்துக்கு கொடுக்குறோம் எல்லாம் கொடுக்குறோம். ஆனா இதுல இன்வெஸ்ட் பண்ணாதான் நாளைக்கு காலம் காலமா நமக்கு இன்னைக்கு நீர் பிரச்சனை பற்றாக்குற இப்ப ஏற்கனவே காவரி பிரச்சனை இருக்கு. இதெல்லாம் இன்வெஸ்ட் பண்ணனும்னா நீர் திட்டங்கள்
அங்க அங்க அங்கே இருக்கிற நீர் நமக்கு மழை வருது. இந்த வருஷம் எல்நினோனால மழை இல்லை பொதுவா மழை வருது.
ஆனா வர மழை குறிய காலத்துல பெய்யுது. இதுக்கு முன்னாடி ஒரு பருவம் என்பது 45ல இருந்து 50 நாள் மழை பருவம் மூணு மாசம் ஆறு மாதம் பருவம் தென்மேற்கும் வடகிழக்கும். அந்த ஆறு மாதத்துல 45 நாள் 50 நாள்ல மழை பெய்யற நாட்கள் ஆனா இன்னைக்கு மழை பெய்ற நாட்கள் பாத்தீங்கன்னா 30ல இருந்து 35 நாள்ல பெஞ்சிருது. 50 50 நாள்ல பெய்யற மழைக்கிறது.
அப்போ அது தேக்கி வைக்கறதுக்கு நமக்கு இல்ல. ஏரிகள் எல்லாம் காணாம போயிடுச்சு ஏரிகள் தூர்வாரல தமிழ்நாட்டில உள்ள 27000 ஏரிகள 1ரு மீட்டர் தூர்வாருனா ஒவ்வொரு ஏரியும் 1ரு மீட்டர் தூர்வாருனா 200 டிஎம்சி கொள்ளளவு நம்ம இன்கிரீஸ் பண்ணலாம்
தமிழ்நாட்டுல சோ இவ்வளவு ஸ்கீம்ஸ்லாம் இருக்கு. ஆனா அதுக்கு திட்டம் போடணும் நிதி போடணும் எல்லாம் இருக்கு.
அதனால இப்ப வேர்ல்ட் பேங்க் அதாவது குளோபல் வார்மிங் கிளைமேட் சேஞ்சுக்கு வந்து வேர்ல்ட் பேங்க் அவங்க கிட்ட பில்லியன்ஸ் அண்ட் பில்லியன்ஸ் ஆப் டாலர்ஸ் கடன் கொடுக்கறது வேர்ல்ட் பேங்க் தயார் நிலையில இருக்கறாங்க. ஏடிபி பேங்க் பிரிக்ஸ் பேங்க் ஏசியன் பேங்க் நியூ டெவலப்மெண்ட் பேங்க் இவ்வளவு பேங்க்ஸ் எல்லாமே இந்த மிட்டிகேஷன் அடாப்டேஷன் சொல்றது காலைநிலை மாற்றம் கிளைமேட் சேஞ் இதுக்கெல்லாம் தயார் நிலையில இருக்காங்க கொடுக்குறதுக்கு.
இப்ப தர்மபுரி ஸ்கீமே வந்து ஜப்பான் ஜைகா பண்ட்ஸ் தான் வருது. தர்மபுரில நடக்கிறது வந்து ஃப்ளோரைட் மிட்டிகேஷன் ஸ்கீம். ப்ளோரோசஸ் இருக்கு ப்ளோரைட் அதிகமா தண்ணில இருக்கறதுனால அது மிட்டிகேட் பண்ணனும்னா அதுக்கு காவிரில போற தண்ணில சேர்ந்து மாத்தி பண்ணனும். அது வந்து ஜப்பான் பண்றாங்க.
சோ இப்ப இருக்கற சிச்சுவேஷன்ல தமிழ்நாடு அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீர் திட்டங்களுக்கு மட்டும் முதலீடு செய்யணும்.
இதுல எங்ககிட்ட நிதி இல்ல கடந்த ஆட்சி காலத்தில நிதி எல்லாம் பண்ணிட்டாங்க இல்லன்னா கடன் தொல்லை நிறைய தமிழ்நாட்டு கடன் பாத்தீங்கன்னா நேரடி கடன் 10 லட்சம் கோடி அந்த பொதுத்துறை எல்லாம் லட்சம் 13 லட்சம் கோடி கடன்ல இருக்குது அது தப்பு இல்லன்னு சொல்லல
ஆனாலும் முக்கியத்துவமான இந்த திட்டம் நீர் மேலாண்மை திட்டம் நீர் திட்டத்திற்கு ஒரு லட்சம் கோடி தனியா கடனை வாங்கி ஒவ்வொரு வருஷமா ஒவ்வொரு வருஷமா கிட்டத்தட்ட 10,000 20ய கோடி 20ய கோடி 2000 கோடிு சொல்லி செலவு பண்ணி பண்ணாதான் நாளைக்கு பிற்காலத்தில தமிழ்நாடு வளம் பெரும் வளர்ச்சியான தமிழ்நாடு செழுமையான தமிழ்நாடு வரும்
ஏன்னா இப்பயே பாத்தீங்கன்னா தமிழ்நாடு இன்னைக்கு நம்ம சொல்லலாம் தமிழ்நாடு வந்து அதிகமா இந்தியாவில அதிக நகர மயமாக்கிய தமிழ்நாடுன்னு சொல்லலாம்.
55 விழுக்காடு மக்கள் தமிழ்நாட்டில நகரத்தில வாழ்ந்துட்டு இருக்காங்க. இது வந்துஃெயலியர் ஆப் தி கவர்மெண்ட்ு சொல்லுவேன்.
இது அரசினுடைய தோல்வி இது. எல்லாமே நகரத்துக்கு வராங்க. ஏன் வராங்கன்னா கிராமத்துல தண்ணி இல்லை ஊரக பகுதியில விவசாயம் இல்லை வாழ்வாதாரம் இல்லை அந்த தண்ணிய பரவலா எல்லா மாவட்டத்திற்கும் எல்லா பகுதிகளிலும் பரப்புனா நகரத்தில இருந்து மறுபடியும் கிராம நோக்கி போகணும். ரிவர்ஸ் மைக்ரேஷன் செய்யணும். அதான் ஒரு அரசுக்கு ஒரு சக்சஸ் அது.
இதெல்லாம் பல நல்ல ஆக்கப்பூர்வமான திட்டங்களை நாங்க சொல்லி இருக்கிறோம். அத கேப்பாங்க. அடுத்தது காவேரி வர காவேரி பிரச்சனையை பத்தியும் பேசணும்.
இந்த மேகதாது பத்தி பிரச்சனைய பேசணும். இந்த மேகதாது இப்ப நான்கு நாட்களாக நான் ஒரு தமிழ்நாட்டில ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டேன் மேகதாது அண்ண கர்நாடகால கட்டக்கூடாது. ஏன்னா இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு பாதிப்பு வரும்.
நடுவர்மன்றம் இறுதி தீர்ப்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அத்தனையும் எதிரான இந்த மேகதாது அனை ஏன்னா உச்ச நீதிமன்றம் தெளிவா சொல்லிருக்காங்க. 2033 பிற வரைக்கும் எந்த அங்க கட்டுமானங்கள் வரக்கூடாது. அக்ரிமெண்ட் மாசம் மாசம் இவ்வளவு தண்ணி விடணும்னு இருக்கு. அந்த அக்ரிமெண்ட் படி பாத்தீங்கன்னா போன மாசம் கூட ஜூன் மாசம் கர்நாடகா நமக்கு காவரி மூலமா விட வேண்டிய தண்ணி 9.91டிஎம்சி ஆனா நமக்கு கிடைச்சது 2.91டிஎம்சி தான்.
ஜூலை மாசம் 32 டிஎம்சி கொடுக்கணும். இப்ப இந்த மாசம் தண்ணி கொடுக்க போறது கிடையாது. மேட்டூர் அணையில 93 டிஎம்சி கொள்ள அளவு கொண்ட மேட்டூர் அணை இன்னைக்கு 40 டிஎம்சி தான் தண்ணி இருக்கு. அந்த தண்ணி குடிக்கிறதுதான் பயன்படுத்த முடியும்.
சம்பாவுக்கு வந்து குருவைக்கு வந்து சாகுபடி தண்ணி தண்ணி ஜூன் 12ல டேம் திறக்கல ஏன்னா தண்ணி இல்ல. இப்ப காவேரில நான் போயிட்டு வந்தேன் நேத்து முந்த நாள் காவேரி பக்கம் போனேன். அங்க பிரச்சாரத்துக்கு அப்ப சொன்னாங்க ஐயா எங்களுக்கு இந்த வருஷம் சம்பா குருவை முடிஞ்சு போச்சு. சம்பாவாவது எங்களால பயிரிட முடியுமா சாகுபடி செய்ய முடியுமான்னு கேள்வி கேட்டாங்க. எக்ஸ்பர்ட் சொல்றாங்க சூப்பர் எல்னினோ எபக்ட் இருக்கற இந்த ஆண்டுல நவம்பர் கூட வரட்சி இருக்கும்னு சொல்றார்.
அதுக்கு முதலமைச்சர் அவர்கள் தனி ஒரு மீட்டிங் போடணும். ஒரு ஆலோசனை கொடுத்துருக்கோம். இந்த பிரச்சனைக்கு மீட்டிங் போட்டு என்ன வரட்சி வந்துச்சுன்னா என்ன செய்யலாம் விவசாய பாதிப்பு குடிநீர் பிரச்சனை மக்களுக்கு என்ன இருக்கு இப்ப மீட்டிங் போட்டு பேசணும்னு சொல்லி இருக்கிறோம்.
அதனால இந்த மேகதாது கட்டக்கூடாது ஒரு கோரிக்கை வச்சிருக்கணும் முதலமைச்சர் தலைமையில ஒரு அனைத்து கட்சி கூட்டம் போடணும் மேகதாது பிரச்சனைக்காக கூட்டம் போட்டு அதற்கு பிறகு அனைத்து கட்சி தலைவர்கள் மட்டுமல்ல அனைத்து சட்டமன்ற குழு தலைவர்களோ சட்டமன்ற உறுப்பினர்களோ அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களோ டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் அவர்களை சந்தித்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தி நீர்வலைத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இதை திட்டத்தை நிறுத்தனும்னு அதை உடனடியாக செய்யணும்னு ஆலோசனை கொடுத்திருக்கிறோம் நல்லபடியா ஏத்துட்டு இருக்கறாங்க இது நடக்கும்னு நான் நம்புறேன் நானு
அதேபோன்று அடுத்த நீங்க கேப்பீங்க மேகதாது நடுவர்மன்றம் மேகதாது நடுவர் மன்றத்தை பத்தி எங்களுக்கு விளக்கமா சொன்னாங்க ஏன் மேகதாது நடுவர்மன்றம் அமைக்க நாங்க வந்து தீர்மானம் ஒன்னு போட்டுருக்கிறோம் இது திடீர் என்று வந்தது கிடையாது இது வந்து கடந்த காலத்திலயும் அவங்க சொல்லி இருக்கறாங்க கான்ஷன உச்சநீதி நீதிமன்றம் சிறப்பு வழக்கறிஞர்கள் தான் இதுல வந்து இதுல நடுவர்மன்றம் நம்ம கேட்டாதான் அதற்கு வந்து கால அவகாசம் நீடித்து போலும் அப்படில்லாம் சொல்லி விளக்கம் சொன்னாங்க
ஆனால் அந்த விளக்கம் எங்களால் ஏற்புடையது இல்லை எங்களை பொறுத்தவரைக்கும் மேகதாது நாங்க ஏத்துக்கிறது இல்லை மேகதாது ஏத்துக்காத பொழுது மேகதாது நடுவர் மன்றமும் நாங்க ஏத்துக்கிறது கிடையாது அதனால மேகதாது நடுவர் மன்றம் தேவையற்றது
இன்னைக்கு நமக்கு நம்ம நிறைய வழக்குகள் போடனும் வெவ்வேறு விதமான வழக்குகள் போடணும் மேகதாத அணைக்கு அந்த எதிரான ஏன்னா
12500 ஏக்கர் காட்ட அழிச்சு மேகதாத அணை கட்ட திட்டமிட்டுருக்கறாங்க அந்த காடு என்பது மூன்று சரணாலயங்கள் இருக்கு புலிகள் சரணாலயங்கள் இருக்கு அந்த காட்டுக்குள்ள அதுல பாத்தீங்கன்னா காவேரி வனவிலங்கு சரணாலயம் காவரி வைல்ட்லைப் சான்சரி எல்லாம் இருக்கு அது மாதிரி பல புலிகள் சரணாலயம் இருக்கு. நூற்றுக்கணக்கான புலிகள் இருக்கு ஆயிரக்கணக்கான யானைகள், சிறுத்தைகள், கரடிகள், நாலு கொம்பு, மான்கள்ல இருந்து மகாசீர் மீன் பல வகையான மரங்கள் 300 வருஷம் பழமையான மரங்கள் எல்லாம் எவ்வளவு மரங்கள் இருக்கு. எல்லாத்தையும் அழிச்சுதான் அவங்க அந்த மேகதாகதனை கட்ட போறாங்க.
அதனால ஒவ்வொரு திசையிலும் வழக்கு போடணும். பயோடைவர்சிட்டி ஆக்ட் இருக்கு. பயோடைவர்சிட்டி நம்ம வந்து மான்ட்ரியல் பயோடைவர்சிட்டி இன்டர்நேஷனல் ட்ரீட்டில இந்தியா கையெழுத்து போட்டுருக்கு. இப்ப அத மீறறோம்.
பாரிஸ் கிளைமேட் டெக்லரேஷன் 2015ல இந்தியா கையெழுத்து போட்டுருக்கு. இப்ப அத மீறறோம்
நம்போ ஏன்னா காடுல அழிக்கக்கூடாது. அதேபோன்று எத்தனையோ எக்ாலஜி பாரஸ்ட் இரிகேஷன் ஸ்கீம்ஸ் ஒவ்வொரு விதமான பல வகையான கேஸ் பழக்கு போட்டு போட்டு போட்டு பண்ண ஏன்னா
கர்நாடகாவில 2028ல தேர்தல் வருது. அந்த தேர்தலுக்காக இப்போ கர்நாடகா முதலமைச்சர் டி. கே சிவகுமார் அவர்கள் என்னென்னோ பொய்யை சொல்லிட்டு வரார். மேகதாதான வந்து
இது பெங்களூர் குடிநீருக்காக நாங்க கொண்டு வந்த திட்டம். பெங்களூர் குடிநீருக்கு உங்களுக்கு தேவை இன்னும் கூடுதலாக ஐந்து டிஎம்சி தண்ணி. சுப்ரீம் கோர்ட் 2018ல இறுதி தீர்ப்புல 4.75 75 டிஎம்சி பெங்களூர் குடிநீருக்காக ஒதுக்கீடு செய்திருக்கிறது.
அந்த தண்ணி எங்கிருந்து வருதுன்னா கேஆர்எஸ் அணையில இருந்து பெங்களூருக்கு வருது. அந்த கேஆர்எஸ் அணை பெங்களூர்ல இருந்து 150 கிலோமீட்டர் தள்ளி இருக்கு. கிருஷ்ணராஜ சாகர் அன உங்களுக்கு இன்னும் அஞ்ு டிஎம்சி தேவைன்னா அதே கேஆர்எஸ் அணையில இருந்து நீங்க அந்த கூடுதல் 5 டிஎம்சி எடுத்துக்கங்க. எதுக்கு ஒரு பைசா இல்லாம நீங்க அந்த தண்ணி உங்களுக்கு
அஞு டிஎம்சி பெங்களூரு கிடைக்கும். அதை விட்டுட்டு கர்நாடகா எல்லையில தமிழ்நாடு எல்லையில 70 டிஎம்சி மேகதாதான கட்டி அங்கிருந்து பெங்களூருக்கு ஏன் தண்ணி எடுத்துட்டு போக போறீங்க?
இது உறுதியா நீர் பாச திட்டம் அவ்வளவுதான். இது குடிநீர் திட்டமே கிடையாது.
குடிநீர் திட்டம்னா மூணு டிஎம்சி 5 டிஎம்சி 10 டிஎம்சி அதுக்கு மேல எங்கேயுமே குடிநீர் திட்டம் கிடையாது. இது விவசாய திட்டம் நீர்பாச திட்டம்.
1974ல காவிரி ஆற்று படுகையில கர்நாடகாவில் உள்ள காவரி ஆற்று படுகையில விவசாய நில பரப்பளவு 6.8 லட்சம் ஏக்கர் 1974ல 6.8 8 லக் ஏக்கர்ஸ் வந்து காவரில கல்டிவபிள் லேண்ட் கடகா கர்நாடகாவில இன்னைக்கு அது 21 லட்சம் ஏக்கரா உயர்ந்துருக்கு தமிழ்நாட்டில 74ல 29 லட்சம் ஏக்கர் கல்டிவபிள் லேண்ட் காவிரில தமிழ்நாட்டுல இன்னைக்கு அது 20 லட்சமா குறைஞ்சிருக்கு மேகதாதான கட்டிட்டாங்கன்னா தமிழ்நாட்டுல 20 லட்சத்திலிருந்து 10 லட்சமா குறையும். கர்நாடகால 21 லட்சத்திலிருந்து 30 லட்சமா உயரும்.
அப்போ நமக்கு குடிநீர் மட்டும் இல்ல சாப்பாடு கிடைக்காது சோறு கிடைக்காது உணவு பஞ்சம் வரும் காவரி என்பது நம் உரிமைது காலகாலமா நம்மதான் பயன்படுத்திட்டு வரோம் அவங்க திடீர்னு வந்து அங்க அங்க அங்கங்க நம்ம அனுமதி இல்லாம ஏமாவத்தி ஆரங்கி கபனின்னு கட்டிட்டாங்க இப்ப இன்னொரு அண்ண கட்டறதுக்கு துடிச்சிட்டு இருக்காங்க அதனால இதுல ஒரு அத்தனை கட்சிகளும் ஒன்றாக இருக்கணும் இதுல நமக்குள்ள வேற்றுமைகளா இருக்க கூடாது அதனால இது ரொம்ப ஒரு வார் புட்டிங் எடுத்து பண்ணனும் அவங்க அவங்க வேகமா இருக்கறாங்க கர்நாடகா வைல்ட்லைஃப் போர்டு வந்து பாத்தீங்கன்னா நால மேகதாது பகுதியில போய் ஆய்வு பண்ணிட்டு இருக்கறேன் எவ்வளவு மரம் இருக்கு எவ்வளவு மரம் அழியும் எவ்வளவு புலிகள் இருக்கு எவ்வளவு வனவிலங்குகள் இருக்கு எவ்வளவு ஏரியா அது ஸ்ட்ராங்கா இருக்கா எர்த் குவேக் வருமா இதெல்லாம் நிறைய வேகமா வேலை நடந்துட்டு இருக்கு அல்ல இது நம்ம கொஞ்சம் வேகப்படுத்தனும் இதுல வந்து மிகப்பெரிய ஒரு தமிழ்நாட்டுடைய முதன்மை பிரச்சனையா நான் இதுதான் நான் பா்கறேன் நான் கேள்வி என்ன >>
இப்ப எல்லா எல்லா டிஸ்ட்ரிக்ட்லயும் வந்து இப்ப நீங்க ஒரு இது பிரசென்டேஷன் பண்ணும்போது ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட்ல ஒவ்வொரு இஸ்யூ இருக்கும். இப்ப கரூர் டிஸ்ட்ரிக்ட்னா அங்க ஒன்னு இருக்கும். திருப்பூர் டிஸ்ட்ரிக்ட்னு ஒன்னு இருக்கும். குறிப்பா வந்து திருப்பூர் டிஸ்ட்ரிக்ட் எடுத்துட்டோம்னா நீங்க பிஏபில இருந்து பரப்பிப்பு ஆடை இருந்து வரக்கூடிய அந்த உபரி நீரை வந்து உப்பார டேமே திருப்பிட்டாலும் போதும். ஆனா அதையும் வந்து கொடுக்காம அது வந்து அதே போல நீங்க அமராவதியா இருந்து வந்து பாத்தீங்கன்னா கரூர் டிஸ்ட்ரிக்ட்ல அந்த ஒவ்வொரு ஏரியை கடந்து பெரிய தாதம்பலை ஏரி பஞ்சப்பட்டி ஏரி >> அமராவதியில வந்து பாம்பார் அந்த அந்த >> அப்படியே வந்து நாங்க கரூர் பக்கம் போயிட்டோம்னா சின்னத்தாரால இருந்து வந்து பாத்தீங்கன்னா ஒவ்வொரு ஏரிக்கும் வந்து பெரிய தாதம்பலை ஏரிக்கு கிட்டத்தட்ட 500 ஏக்கரா அந்த ஏரிக்கு வந்து என்ன ஆச்சுன்னு தெரியல அந்த நீர்வழி பாத்த அவ்வளவு திளிப்பா இருந்த இடம். அத விட்டு பாத்தோம்னா பஞ்சப்பட்டி ஏரிய பொறுத்தவரைக்கும் பாத்தீங்க இவ்வளவு வந்து உங்க டிஸ்ட்ரிக் நீங்க கொடுக்க முடிய ஏன்னா ஒரு பக்கம் காவரி ஆத்த நம்பி இருக்க விட இன்னொரு பக்கம் வந்து ரெயின் வாட்டர் வந்து இருக்கும் >> நமக்கு வர தண்ணி >> வரக்கூடிய வரக்கூடிய தண்ணி வந்து இதுக்கு வந்து மழைநீர் சேமிப்பை பொறுத்தவரைக்கும் எந்த மாதிரி ஐடியாஸ் கொடுத்தீங்க அவங்க என்ன சொல்லுவாங்க >>
இததான் நான் எனக்கு இன்னைக்கு டைம் வாங்குனது தமிழ்நாட்டு நிலுவையில் உள்ள நீர் திட்டங்கள் இப்ப இதுல மேற்கு தொடர்ச்சி மலைதான் நமக்கு வந்து சோர்ஸ் ஆதி வாட்டர் நமக்கு காவரி கூட மேற்கு தொடர்ச்சி மலையிலதான் தான் வருது அதுல சும்மா இந்த ஒரு ஆறு மட்டும்தான் இந்த பக்கத்துல வருது. ஆரணி ஆறுதான் ஆந்திரால. இதுல இந்த பரம்பிக்குுள ஆரியார் நல்லார் திட்டம் பாம்பார் திட்டம் இந்த அமராவதி ஆருக்கு போறது பாண்டியார் பொன்னம்புழா திட்டம் இதெல்லாம் வந்து கேரளாவுக்கும் நமக்கும் இருக்கிற இஸ்யூஸ் இருக்கு. இப்போ சிறுவாணி தண்ணி வருது சிறுவாணி ஆத்துல தண்ணி வரதுக்கு அட்டப்பாடியில வந்து மூணு பண்டு கட்டி அவங்க கேரளால என்ன செய்வாங்க பண்டு சின்ன சின்னதா கட்டி அப்புறம் அதுக்கு மேல அப்படியே அணைய கட்டி அப்புறம் தடுப்பண்ண கட்டுவாங்க அப்புறம் அணைய கட்டிட்டு அப்ப தண்ணி நிறுத்துவாங்க சோ இப்படி ஒன்னு ஒன்னு ஒன்னு ஒன்னு போய் அதெல்லாம் பேசி இருக்கறோம். இதுல நீங்க கவனம் செலுத்துங்க நீங்க கேரளா நம்ம சிஎம் கேரளா சிஎம் போய் பாக்கணும். முல்லை பெரியார் கூட அவனை >>
முல்லை பெரியார் வந்து அது அதுல என்னன்னா முல்லை பெரியார் கேரளாவில அவங்க ஸ்ட்ராடஜி என்னன்னா நிறைய கேஸ் போட்டுட்டாங்க ஒரு பேபி டேம்ல ஒரு 15 மரத்தை எடுக்க முடியல சுப்ரீம் கோர்ட் 2014ல எக்ஸ்பர்ட்ஸ்லாம் மறுபடியும் உறுதிப்படுத்தி இது இன்னும் 100 வருஷம் தாங்கும் முல்லை பெரியார் அண்ணன் சொன்னதுக்கு அப்புறம்தான் 136ல இருந்து இன்னைக்கு 142 அடி நமக்கு வேண்டியது 152 அடி போயிட்டு அப்புறம் 56 அடிலாம் அதெல்லாம் அது எப்ப நடக்கும்னு தெரியல எனக்கு ஆனா இன்னைக்கு எட்டு வழக்கு இருக்கு. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையால போட்ட வழக்குனால நம்ம அது உள்ள போக கூட முடிய ஒரு 15 மரத்தை பேபி டேம்ல இருந்து எடுத்தா அது ஸ்ட்ரென்தன் பண்ணலாம். அது 10 வருஷமா என்னால எடுக்க முடியல. இதே டெக்னிக்தான் இதுக்கு ஃபாலோ பண்ணனும். >>
சரி இப்ப >> மேகதாது சோ இதுல நிறைய இருக்கு. நிறைய அங்க இருந்து ஒவ்வொரு பகுதியும் நான் நேரடியா போய் பார்த்தா அந்தந்த மக்களுடைய கோரிக்கைகள் நிறைய இருக்கு. விவசாயிகளுடைய கோரிக்கைகள் நிறைய இருக்கு. தண்ணி இருக்கு. ஆனா இந்த ஸ்கீம்ல தண்ணி டைவர்ட் பண்ணி பண்ணனும். அவங்களுக்கு மனசு இருக்கு. நிதி ஆதாரம் இல்ல. >>
அரசு நீர் மேலாண்மை தொடர்பா பல்வேறு ஆலோசனைகள் வழங்கி இருக்கீங்க. அரசு சார்புல என்ன சொன்னாங்க? அரசோட செயல்பாடுகளை எப்படி பா்கறீங்க? >>
இல்ல இந்த நீர் மேலாண்மை திட்டங்களுக்கு நிச்சயமா இப்ப இருக்கிற அரசு முக்கியத்துவம் கொடுக்கும். அதே வேலையில வந்து நிதி ஆதாரம் அது வந்து இப்பத்தைக்கு சரியான சூழல் இல்லை ஆனா நான் சொன்னேன் வேர்ல்ட் பேங்க்ல கிளைமேட் சேஞ் குளோபல் வார்மிங் மிட்டிகேஷன் அடாப்டேஷன் இதற்கு வந்து லட்சக்கணக்கான கோடி ரூபா அவங்க இந்தியாக்கு மட்டும் இல்ல உலக நாடுகளுக்கு பாதிக்கப்படுகின்ற நாடுகளுக்கு கொடுக்கறதுக்கு தயாரா இருக்கறாங்கயஹவ டு கெட் ப்ரபோசல் கரெக்டா எடுத்துட்டு போய் பண்ணி கொடுக்கணும் அதே அதே போன்று நம்ம பிரிக்ஸ் பேங்க் ஏசியன்ஏடிபி பேங்க் ஏசியன் டெவலப்மெண்ட் பேங்க் நம்ம பிரிக்ஸ் பேங்க்னா இந்த நாலு கண்ட்ரில உள்ள பேங்க் அதுல என் பேங்க் இந்த பேங்க்ஸ்ல நம்ம கடனை வாங்கி நான் சொன்னேன் ஒரு லட்சம் கோடி கடனை வாங்குங்க இதுக்கு மட்டும் செலவு பண்ணனும் வேற எதுக்கும் கிடையாது. ஆலோசனை கொடுத்திருக்கறோம் நல்லபடியா ஏத்துட்டு இருக்காங்க அடுத்து பாலோ இது ஒரு முதல் மீட்டிங் >>
இது கடன் வாங்கிட்டாங்க இதுல யாருமே இதுல யாருமே சொல்ல மாட்டாங்க. இதுக்கு வாங்குன கடன பத்தி யாரும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா கடந்த திமுக ஆட்சியில் கடன் வாங்குனது பாத்தீங்கன்னா இவங்க திமுக ஆட்சி வருவதற்கு முன்பு தமிழ்நாட்டினுடைய மொத்த கடன் 4,53,000 கோடி. மேபி 4,56,000 கோடின்னு வச்சுக்கங்களே. திமுக அரசு மட்டும் கடன் வாங்குனது 4,96,000 கோடி. அஞ்சு வருஷத்துல அதுக்கு முன்பு 4லட்சத்த56000 கோடி 74 வருஷம் சுதந்திரத்தில இருந்து 2021 வரைக்கும் அதுல 4லட்சத்த96ஆய கோடில 1லட்சத்த66ஆய கோடி மட்டும்தான் மூலதன செலவு பண்ணிருக்காங்க கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் இரிகேஷன்ல நீங்க பண்றது நீர் மேலாமையில பண்றது வந்து இது முழுக்க முழுக்க கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் முழுக்க முழுக்க மூலதன செலவு இதுல யார் யாருமே எந்த குறையும் எந்த தப்பும் சொல்ல மாட்டான் இதுதான் வேணும் இதுதான் செய்யணும்
சும்மா நீங்க கடனை வாங்கி 100 ரூபா 1000 ரூபா மாசம் மாசம் உரிமைன்னு சொல்லி கொடுக்கறீங்க உங்களுக்கு கொடுக்குறீங்க கொடுக்கறது வேற கோடை காலத்து 5000 ரூபா எலக்சன்க்காக இதுல நிதி போடுறதுக்கு பதிலா இதுல போடுங்க இது சூப்பர் எலினோ எபக்ட் சொல்றாங்க இந்த வருஷம் மட்டும் பாதிக்கும் ஆனா காலநிலை மாற்றம் பருவநிலை மாற்றம் பிற்காலம் வருகின்ற தலைமுறையில் அத்தனையும் பாதிக்கப்போகுது அதுக்கு இப்ப நீங்க இதுல இன்வெஸ்ட் பண்ணுங்க >>
சார் நீங்க தொடர்ந்து முதலமைச்சர் சந்திருக்கீங்க முதலமைச்சர் கோரிக்கை இது வந்து தாக்க தலைமையில அமைப்ப கூட்டணிக்கு ஒரு முதல் கட்ட ஆச்சாரமா பாலா >>
இது ஒரு ஆக்க பூர்வமா அரசியலா எடுத்துக்கங்களே அப்படி நீங்க அந்த கண்ணோடத்துல பாருங்க நீங்க எல்லாமே உடனே யாராவது பாத்தனா உங்க கூட்டனியா சந்திச்சா உடனே கூட்டனியா அது ஏன் அப்படியா நீங்க சந்திக்கிறீங்க நாங்க ஒரு ஆக்குப்பூர்வமான கட்சி எங்களுக்கு யோசனைகள் ஆலோசனைகள் எவ்வளவோ நாங்க வழங்கிட்டு வரோம் கடந்த காலத்துல இப்போ காவரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமா அறிவிக்கணும்னு அந்த முதல் முதல் வார்த்தை நான்தான் சொன்னேன்.
2015ல சொன்னேன். எங்க தேர்தல் அறிக்கையில நாங்க போட்டோம். அப்புறம் ஒரு துண்டு பிரசனம் கொடுத்து போராட்டம் பண்ணோம். விழிப்புனர் ஏற்பாடு அஞ்சு நாள் நடை பயணம் பெயர் கொண்டேன். எல்லா கட்சிகளும் பார்த்து கொடுத்தேன் நான். மாநாடு நடத்துனோம் பிரஸ் பீட்ட சொன்னோம். கிட்டத்தட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பயணிச்சாமி பலமுறை சந்திச்சேன். கடைசியா சந்திக்கிறப்போ சொன்னேன் வரலாற்றுல உங்க பேர் வரணும். தயவுசெய்து இந்த சட்டம் கொண்டு வாங்க கொண்டு வந்தார் அப்போ 2015ல என்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி இந்த பேர் காவரி பாதுகாக்கப்பட்ட காவரி வேளான் மண்டலம் அந்த பேர நான்தான் படிச்சது. 15ல தொடங்கி 20ல 20லயே அதுக்கு முடிவு வந்துருச்சு. அஞ்சு வருஷத்துல முடிவு வந்துருக்கு. சோ அதே போன்றுதான் இப்போ இங்க இருக்கற அரசுக்கும் நாங்க வந்து வாக்குப்பூர்வமான யோசனைகளா சொல்றோம். விவசாயிகள் ரீசன்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் அது நீங்க சொல்லிருக்கேன். >> அது நானே சொல்லக்கூடாது. >>
விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை பண்ணிட்டு இருக்காங்க. இந்த கடன் தள்ளுபடியில ஒருத்தியா இருக்காங்க. அது சம்பந்தமா >>
இப்ப அவருடைய துறை கிடையாது இது. ஆனாலும் அது சொல்லிருக்கிறேன். விவசாயிகளுடைய அவங்களுடைய கோபம் அவங்களுடைய எண்ணம் அவங்களுடைய உணர்வை மதிக்கணும். ஏன்னா அதெல்லாம் நம்ம இன்னைக்கு காலையில கூட ஒரு விவசாயி போராட்டத்துல கலந்துகிட்டு இன்னைக்கு இறந்துட்டாரு. அதுக்கும் நான் ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறேன். விவசாயி குடும்பத்தை 25 லட்சம் நிதி கொடுக்கணும். அந்த குடும்பத்துக்கு எங்களுடைய அந்த கடன் விவசாயிகள் பெற்ற கடனை வந்து தமிழக அரசு கூட்டுறவு வங்கி கடன்களை இந்த பாரபட்சம் இந்த நேரம் காலம் 10 மாசம் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்லாம குரு சிறு விவசாயிகள் அத்தனை பேருக்கும் கடன் தள்ளுபடி செய்யும் ஏன்னா இது சூப்பர் எல்நினோ ஆண்டு
இன்னும் கடன்ல தள்ளப்படுவார்கள் கடந்த கால கடனை இவங்களால கட்ட முடியல இப்ப இன்று இந்த ஆண்டு தண்ணி இல்ல விவசாயத்திற்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை இன்னும் விவசாயிகள் வந்து ரொம்ப மோசமான ஒரு சூழல்ல தள்ளப்படுவார்கள்.
அதனால மகாராஷ்டிரால 55 லட்சம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக 36ஆ000 கோடி ரூபா கடன் தள்ளுபடி மகாராஷ்டிர மாநிலம் செய்யப்பட்டது விவசாயிகளுக்கு. நாங்க கேட்கறது இப்ப 2000 கோடி அறிவிச்சிருக்கீங்க. இன்னும் ஒரு 15000 கோடி கூடுதலா ஒதுக்கீடு செஞ்சீங்கன்னா இந்த கூட்டுறவு வங்கி கடனை முழுமையா நீங்க தள்ளுபடி பண்ணா விவசாயிகள் நிம்மதியா வாழ்வாங்க. தற்கொலை செய்யாமல் நிம்மதியா வாழ்வாங்க. ஒவ்வொரு நாளைக்கு ரெண்டு விவசாயிகள் தற்கொலை செஞ்சிுட்டு இருக்காங்க
வழிமுறை கொடுத்துருக்கீங்க அதிக மழை பெயுது இப்ப எல்லாம் >>
இப்ப இப்ப என்னன்னா நான் சொன்னது தமிழ்நாட்டுல 42000 ஏரி இருந்தது. இன்னைக்கு மிச்சம் வச்சிருக்கறது வந்து மொத்தம் 27000 தான். 15000 ஏரியும் கிளோஸ் பண்ணிட்டாங்க இந்த ரெண்டு பேரும் சேர்ந்து 60 ஆண்டு காலமா இருக்கறது 27000 அதுல ரெண்டு வகையான ஒன்னு ஒவ்வொரு ஏரியும் ஒரு மீட்டர் தூர்வார்னா தமிழ்நாட்டில இருக்க 27000 ஏரியல ஒவ்வொரு ஏரியும் 1ரு மீட்டர் தூர்வாருனா 200 டிஎம்சி நீரை தேக்கி வைக்கலாம். 200 டிஎம்சி காவிரியில இருந்து நமக்கு கிடைக்கிறது
177 டிஎம்சி தான் கர்டகா மலை தமிழ்நாட்டில நொய்யலாறு பவானியாரு அமராவதியாரு பாலார் பாலார்னா அந்த பர்கூர் இந்த மலையில பாலார் மேட்டூர் டேம் பாலார் இந்த பாலார் இது வழியா வரது எல்லாமே ஒரு 250 டிஎம்சி வருதுக்கு சோ ஒன்னு சோ இதை செய்யணும்
உணர்வுபூர்வமா தூர்வாரணும் சரியா தூர்வாரணும் கணக்கு காமிக்க கூடாது நான் கடந்த ஆட்சி காலத்துல நான் பார்த்தேன் 80 லட்சம் தூர் வாரதுக்குன்னு பில்லர லட்சம் ரூபாய் செலவு பண்ணுவோம். ஒரு பொக்லைன் வச்சு அங்க இருக்கற வேலிக்காட்டி போயிட்டு போட்டு போட்டோ எடுத்து தூர் வாரிட்டேன். நாலு நாள் வேலை செய்ய அந்த பொக்லைன் அவ்வளவுதான் அது மேலோட்டமா தூர்வாரிட்டன பில்ல இது இது உண்மையா செய்யணும் ஒன்னு
ரெண்டாவது என்ன பண்ணனும் இந்தியன் வெட்லண்ட் ஆக்ட்ன்னு ஒன்னு இருக்கு. அதுல இந்தியன் வெட்லண்ட் ரூல்ஸ்ு வந்து 2016 17ல வந்து மத்தியில அறிவிச்சிருக்கறேன். அந்த ரூல்ஸ் படி என்ன பண்ணனும்னா இந்தியாவில் உள்ள அனைத்து ஏரி குளம் கண்மாய்கள் வெட்லாண்ட்ஐந்து ஏக்கருக்கு மேல இருக்கிற ஏரி குளம் இதுக்கு தமிழ்நாடுல 26000 ஏரி குளங்கள் இருக்குஐந்து ஏக்கருக்கு மேல இது எல்லாமே ஜிஎஸ் மேப் பண்ணி ஏர் மார்க் பண்ணி நோட்டிபை பண்ணனும். நோட்டிபை பண்ணா யாரும் உள்ள ஒரு அடி கூட உள்ள ஆக்கிரமிப்பு பண்ண முடியாது. இது செய்தா காலம் காலமா நம்முடைய ஏரிகள் காப்பாற்றப்படும்
அதுக்கப்புறம் ஏன்னா இப்போ 42000ல இருந்து 27000 வந்துருச்சு. இப்படியே விட்டுட்டா அடுத்தது 15000 ஏரிதான் மிச்சமா இருக்கும். சோ இது ஒரு பாதுகாப்பு இதெல்லாம் அரசு செய்யணும்னு சொல்லிருக்கறோம் நம்ம >>
முன்னாள் முதலமைச்சர் மேடம் ஜெனரல் இருக்கும் பொழுது சென்னையுடைய நீராதாரத்தை பெறுப்பதற்காக ஒவ்வொரு வீடுகளலயும் சேமிப்பு திட்டங்கள்ல்லாம் பண்ணுவாங்க. லாஸ்ட் பை இயர்ஸா எதுவும் பண்ணல. இந்த கவர்மெண்ட் அதை பண்ணனும் கோரிக்கை. ஏன்னா சென்னை முழுவதும் நகரமய மக்களால் பற்றது. பூமிக்கு நிலதரி நீர் போறதே இல்லை. பல இடங்கள்ல சிமெண்ட் ரோடுதான் என்னமோ மாநகராட்சில போறது. அதை மீண்டும் திட்டத்தை கொண்டு வரணும்னு அரசுக்கு ஏதாவது கோரிக்கை கோரிக்கை வைக்கறீங்களா? >>
2001ல வந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித அம்மையார் அவர்கள் அவங்க ஆட்சி காலத்துல ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங் மழைநீர் சேகரிப்புன்னு சொல்லிட்டு கொண்டு வந்தாங்க. அதுக்கு முன்பு பசுமை தாயகம் சார்புல நாங்க தொடர்ச்சியா ஐந்த ஆண்டு காலம் இந்த பிரச்சாரத்தைதான் நாங்க மேற்கொண்டோம். அந்த கிரெடிட் எங்களுக்கும் சேரும். இன்னும் ஆட்சி அதிகாரம் வரல. ஆட்சி அதிகாரம் வருவதற்கு முன்பாக இவ்வளவோ திட்டங்களும் நாங்க ஒவ்வொரு அரசுக்கும் ஆலோசனைகள் வழங்கிய பிறகுதான் அவங்க ஒன்னு ஒன்னு நடைமுறை படுத்திட்டு இருக்காங்க ஆனா எங்களுக்கு என்னன்னா எங்களுக்கு ஒரு திருப்தி என்னன்னா தமிழ்நாடு மக்கள் பயன்படுறாங்க சோ தமிழ்நாடு வின்ஸ் பைனலி யார் செஞ்சாலும் என்ன எங்களால முடியலையா அரசு யார் இருக்காங்களோ செய்யட்டும்னு இருக்குது அதுல இது அவசியமானது
சென்னை மட்டும் நிச்சயமா செய்யணும் நிச்சயமா அது வேகப்படுத்தனும் உறுதிப்படுத்தனும் ஏன்னா சென்னையில ஒரு போர்லயோ, ஒரு கிணத்துல கூட நல்ல தண்ணி இல்லை. எல்லாம் பிராக்கிஷ் வாட்டர், செலைன் வாட்டர் எல்லாம் ஆயிடுச்சு அது. எல்லாம் உள்ள வந்துருச்சு எல்லாம் இருக்குது அதுல. அதனால ரீசார்ஜ் அவ்வளவா செய்யணும். ஹார்வெஸ்டிங் நம்முடைய ஏரிகள் இருக்கு ஆறுகள் இருக்கு. அடையார் ஆறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இருக்கு. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 12,500 ஏக்கரா இருந்தது. இன்னைக்கு 2500 ஏக்கர் தான் இருக்கு. 60 வருஷத்துல 10,000 ஏக்கர் க்ளோஸ். இப்படிதான் சொல்லணும். சோ இப்படி எல்லாம் அவ்வளோ கடந்த காலத்துல எல்லாம் பண்ணிருக்காங்க
. இதற்கு சரிப்படுத்தனும் இப்பதான் வந்திருக்காங்க. ரெண்டு மாசம்தான் ஆகுது. ரொம்ப பாரதசம் போடக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா சொல்லி நிச்சயமா நல்ல ஆனா ஆரோக்கியமான ஒரு அரசியல் சொல்ற கருத்துக்கள் எல்லாம் ஏத்துக்கிட்டு நிச்சயமா நாங்க நல்லத ஆக்குபூர்வமா செய்றோம்னு ஒன்னு அது அது சொல்றதே பெரிய விஷயம்தான். >>
நன்றி நன்றி நன்றி. >> விவகாரம் தொடர்ச்சியா இது இதுல எல்லாமே டைவர்ட் ஆயிடும். இப்ப வந்த விஷயம் டைவர்ட் ஆயிடும்.
